அடிக்கடி டீ குடிப்பவர்களுக்கு பசி எடுக்கமைக்கனா காரணம் தெரியுமா?

டீ என்றால் பலருக்கும் அதீத ப்ரியம் உண்டு. அதிலும் ஒரு நாளைக்கு 5 முறையாவது டீ-யை அருந்துபவர்களும் உண்டு. எந்த அலுவலகம் கடைகள் சென்றாலுமே டீ, காபியை தான் அதிகம் குடிப்பார்கள். ஒரு டீயை எப்போ குடிச்சாலும் உடனே ஆற்றலும், உற்சாகமும் பீரிட்டு வரும். மூணு வேளை சோறு சாப்பிடுறாங்களோ இல்லையோ, ஒரு நாளைக்கு 10, 15 டீ குடிச்சிட்டு சுத்துறவங்க கூட இருக்காங்க. பொதுவாக பசிக்கல அதனால டீ குடிக்கிறேன்னு நிறையபேர் சொல்லி கேட்டு இருப்பீங்க. … Continue reading அடிக்கடி டீ குடிப்பவர்களுக்கு பசி எடுக்கமைக்கனா காரணம் தெரியுமா?